SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள சாதி, மதத்தை நீக்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்

2019-05-24@ 12:14:41

டெல்லி : அரசியல் கட்சிகளின் பெயர்களில் உள்ள சாதி, மதத்தை நீக்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக மத்திய அரசும் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாதி, மதத்தை நீக்கி விட்டு கட்சி பெயரை மாற்றாவிடில் 3 மாதத்தில் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்