SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகா ஹசன் தொகுதியில் வெற்றிபெற்ற பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவிப்பு

2019-05-24@ 12:01:26

பெங்களூர் : கர்நாடகா ஹசன் தொகுதியில் வெற்றிபெற்ற பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். தாத்தா  தேவகவுடா தோல்வியடைந்ததால் அவர் மீண்டும் போட்டியிட வசதியாக ராஜினாமா செய்ய உள்ளதாக கூறினார். ஹசன் மக்களவைத் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா வெற்றி பெற்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்