SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திர முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா

2019-05-23@ 19:32:30

ஆந்திரா: ஆந்திர முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி தோல்வியடைந்ததால் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்துள்ளார். ஒய்.எஸ்.ஆர்.கட்சி வெற்றி பெற்றதை அடுத்து ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்