SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஞான திரவியம் வெற்றி

2019-05-23@ 19:26:42

நெல்லை: நெல்லை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞான திரவியம் வெற்றி பெற்றார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-09-2019

    15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-09-2019

    14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indo_fire_poison1

    இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

  • TrainDerailCongo50

    காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

  • unavu_mudhalvar1

    மதராச பட்டினம் விருந்து...சென்னை தீவுத்திடலில் தமிழக பாரம்பரிய உணவுத்திருவிழாவை, தொடக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்