SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் பின்னடைவு

2019-05-23@ 12:19:55

சிதம்பரம்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில்  விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் தொல்.திருமாவளவன் பின்தங்கியுள்ளார். திருமாவளவன் 2885 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2019

    21-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்