SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்தியது சோனி

2019-05-23@ 01:35:41

புதுடெல்லி: சீன போன்களால் இந்திய நிறுவனங்கள் உட்பட பிரபல பிராண்ட் மொபைல்கள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்தி விட்டதாக சோனி நிறுவனம் நேற்று அறிவித்தது. இந்தியா உட்பட மத்திய, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகள் உள்ளிட்டவற்றில் விற்பனையை நிறுத்தி விட்டோம். இருப்பினும் தற்போது சோனி போன் வைத்துள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் சேவைதொடரும். சாப்ட்டேவர் அப்டேட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்