SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.... தமிழக தலைமை தேர்தல் ஆணையர்

2019-05-21@ 19:00:59

சென்னை: நாளை மறுதினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் கூறியுள்ளார். காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கும். தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 30 நிமிடத்திற்கு பின் மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-09-2019

    இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-09-2019

    15-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-09-2019

    14-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • indo_fire_poison1

    இந்தோனேஷியா வனப்பகுதிகளில் காட்டுத்தீ : நச்சுப்புகையால் மக்கள் அவதி

  • TrainDerailCongo50

    காங்கோ நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு பெரும் விபத்து: சுமார் 50 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்