SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு... கவலை அளிக்கிறது; பிரணாப் முகர்ஜி அறிக்கை

2019-05-21@ 15:40:15

டெல்லி: வாக்கு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடப்பதாக வெளியாகும் தகவல் கவலை அளிக்கிறது என பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு எனவும் கூறியுள்ளார். மக்கள் அளித்த வாக்குகள் மிகவும் புனிதமானது; அதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்