SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை பெரிய அறையில் நடத்த ஏற்பாடு

2019-05-21@ 15:20:02

கரூர்: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை பெரிய அறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 14 மேசைகளில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும்; 18 முதல் 23 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்