SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 23ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடல் : தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

2019-05-21@ 14:29:20

சென்னை : தமிழகத்தில் மே 23ம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ உத்தரவிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழகத்தில் நாளை மறுநாள் (23-05-2019) காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்