SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளைநிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதை கண்டித்து ஜுன் 4-ல் ஆர்ப்பாட்டம்

2019-05-21@ 14:26:16

தஞ்சை: விளைநிலங்களில் எரிவாயு குழாய் அமைப்பதை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் ஜுன் 4-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. ஜுன் 12-ம் தேதி மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை மனிதச் சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-06-2019

    20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்