SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவைக்கான 7-வது கட்ட தேர்தல் 59 தொகுதிகளிலும் நிறைவடைந்தது

2019-05-19@ 18:02:08

* தமிழகத்தில் அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நிறைவடைந்தது

சென்னை: 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்தது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மேலும் தமிழகத்தில் அரவக்குறிச்சி உள்பட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நிறைவடைந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்