SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்றைய விலையில் மாற்றம் இல்லை.... பெட்ரோல் ரூ.73.72; டீசல் ரூ.69.72

2019-05-19@ 08:25:55

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.72 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.72-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் ஏதுமின்றி லிட்டருக்கு ரூ..73.72 ஆகவும், டீசல் விலையிலும் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.72 காசுகளாகவும் உள்ளது. கடந்த 30-ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.90-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது லிட்டருக்கு ரூ.73.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு ரூ.70.44 விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது லிட்டருக்கு ரூ.69.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

  • singaporebirds

    சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

  • turkey

    துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

  • climate

    ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

  • 25-06-2019

    25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்