SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு ஜூன் 13-ம் தேதிக்கு மாற்றம்

2019-05-16@ 18:10:04

சென்னை: ஜூன் 8-ம் தேதி நடைபெற இருந்த பி.எட் தேர்வு ஜூன் 13-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.  பி.எட் தேர்வும், ஆசிரியர் தகுதித் தேர்வும் ஒரே நாளில் நடக்கவிருந்த நிலையில், பி.எட் தேர்வு தேதியை உயர்கல்வித்துறை மாற்றியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்