SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

750 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதாக கல்வித்துறை தகவல்

2019-05-16@ 14:32:14

சென்னை: அனைத்து வகை பள்ளிகள், மாணவர்கள் விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 750 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்