SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு நடக்கும் ஜூன் 8 அன்று பி.எட். தேர்வும் நடக்க உள்ளதால் தேர்வர்கள் குழப்பம்

2019-05-16@ 12:09:07

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு நடக்கும் ஜூன் 8 அன்று பி.எட். தேர்வும் நடக்க உள்ளதால் எதை எழுதுவது என தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பி.எட்., இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களும், முதல் தாள் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்