SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவிரவாதிகள் ஊடுருவல்? கன்னியாகுமரியில் கடலோர காவல் படை கப்பல் ரோந்து

2019-05-16@ 06:05:57

கன்னியாகுமரி: இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு சம்பவங்களால் இந்தியாவில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தமிழகத்தில், தீவிரவாதிகள் ஊடுருவலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குமரி முக்கடல் சங்கமம் கடல் பகுதியில், விவேகானந்தர் பாறை அருகே நேற்று காலை திடீரென கப்பல் ஒன்று தென்பட்டது. தகவலின்பேரில் போலீசார் கடலோர பாதுகாப்பு குழுமத்தினரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். விசாரணையில், மத்திய அரசின் கடலோர காவல் படை கப்பல் ரோந்து சுற்றி வந்தது தெரியவந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்