SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொள்ளை போன மரகத லிங்கம் குப்பைமேட்டில் கண்டெடுப்பு

2019-05-16@ 06:03:03

வேட்டவலம்: திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் உள்ள மனோன்மணி அம்மன் கோயிலில் இருந்த பலகோடி மதிப்புள்ள மரகத லிங்கம் மற்றும் நகைகள் கடந்த 2017ல் திருடு போனது. இந்நிலையில், நேற்று காலை ஜமீன் ஊழியர் பச்சையப்பன் ஜமீன் வளாக குப்பை மேட்டில் இருந்த குப்பைக்குள் மரகத லிங்கத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதை மறைத்து வைத்துள்ளார். தகவலிந்த வேட்டவலம் போலீசார் பச்சையப்பனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தொட்டியில் வைத்திருந்த மரகத லிங்கத்தை போலீசிடம் ஒப்படைத்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்