SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஞ்சா விற்ற 5 பேர் கைது

2019-05-16@ 00:39:09

பெரம்பூர்: புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்ற ஜோதி (35), கொருக்குப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் (31) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் காசிமேடு பகுதியில் கஞ்சா வினியோகம் செய்த பாலமுருகன் (32), இளங்கோவன் (36) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் மீஞ்சூருக்கு ரூ.10,000 கூலிக்கு கஞ்சா கடத்துவது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மீஞ்சூர் பகுதியில் தங்கி இருந்த கோயம்புத்தூரை சேர்ந்த ரமேஷ்குமார் (24) என்பவரிடம் இருந்து 50 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சசிக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்