SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

21 மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு இடைக்கால தடை

2019-05-16@ 00:36:41

மதுரை, மே 16: விருதுநகர் அழகாபுரியை சேர்ந்த வீரபெருமாள், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகாசி, ஆனைக்குட்டம், திருச்சுழி, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட 21 இடங்களில் மினரல் வாட்டர் கம்பெனிகள், முறையான அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து  விற்பனை செய்கின்றன.  எனவே இந்த தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி ஆகியோர், அந்த 21 தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகளும் நிலத்தடி நீரை எடுக்க இடைக்கால தடை விதித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-09-2019

    20-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • motor_strike1

    புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக ஸ்டிரைக் : டெல்லியில் ஆட்டோ, வாடகை கார் இயங்கவில்லை; மக்கள் சிரமம்

  • jellifish_shapee1

    உருவத்தை மாற்றும் வினோத ஜெல்லி மீன் : பசிபிக் பெருங்கடலில் கண்டுபிடிப்பு

  • malar_palam11

    கர்நாடகாவின் குல்பர்கா நகரில் நடைபெற்ற பழம் மற்றும் மலர் கண்காட்சியின் கண்கவர் படங்கள்

  • banglore_fire11

    பெங்களூரு யூக்கோ வங்கியில் பயங்கர தீ விபத்து : வங்கிக்குள் இருந்தவர்கள், மாடியின் ஜன்னல் வழியாக கீழிறங்கி தப்பித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்