SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓவியம் கற்க வேண்டுமா? பிரபல ஓவியரிடம் நேரடி பயிற்சி

2019-05-16@ 00:32:38

சென்னை: சென்னை முகப்பேரில் நடத்தப்படும் ஓவிய பயிற்சி வகுப்பில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் கலந்துகொண்டு ஓவியம் வரைய கற்றுக்கொள்ள முடியும் என்று பிரபல ஓவியர் அரஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ஓவியத்தின் அடிப்படை நுணுக்கங்களை வயது வித்தியாசம் இல்லாமல், அனைவரும் கற்க முடியும். ஓவியங்களை பார்த்து ரசிப்பவராக இருந்த நீங்கள் இனிமேல் ஓவியங்களை வரையவும் முடியும்.

இதன் மூலம் மிகச்சிறந்த ஓவியராக புகழ் பெற விரும்பினாலும் இந்த பயிற்சி உங்களுக்கு பெரிதும் உதவும் என்பது உறுதி. இந்த பயிற்சியை வார இறுதி நாட்களில் நேரடியாக வழங்க உள்ளேன். மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு 8939580024 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஓவிய கலையை கற்று பிரபலமான ஓவியராக வேண்டும் என்ற லட்சியம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்