SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 21 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்பட ஐகோர்ட் இடைக்கால தடை

2019-05-15@ 15:55:15

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 21 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்பட ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அனுமதி பெறாமல் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக வீரபெருமாள் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அனுமதிக்கபட்டதை விட கூடுதலாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீரை பூமியில் இருந்து உறிஞ்சி எடுப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்