SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிர் டி20 சேலஞ்ச்: சூப்பர்நோவாஸ் அணி சாம்பியன்...... கடைசி பந்தில் த்ரில் வெற்றி

2019-05-11@ 22:59:08

ஜெய்பூர்: மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப் போட்டியில், வெலாசிட்டி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர்நோவாஸ் அணி கோப்பையை தட்டிச்சென்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற  சூப்பர்நோவாஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெலாசிட்டி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சூப்பர்நோவாஸ் அணி 20 வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்