SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்துகிறது பிரத்யேக, சிக்கல்களில்லாத நவீனரக 2.1 ஜெப்-ஸ்பேஸ் கார் ஸ்பீக்கர்கள்.

2019-05-08@ 12:12:43

ஜெப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடட், இந்தியாவில் கோலோச்சும் முண்ணனி தயாரிப்புகள் ஆகும். ஐடி துறையிலும் கண்காணிப்பு சாதனங்கள் தயாரிப்பிலும் முன்னோடி நிறுவனம் அறிமுகப்படுத்தும் பூம்பாக்ஸ் வடிவமைப்பில் வரும் 2.1 ஸ்பீக்கர்கள். மிகவும் எளிமையான வடிவமைப்பில் கிடைக்கும் ஜெப்-ஸ்பேஸ் கார் சலிப்பில்லாத நீண்டநேர இசை அனுபவத்தை பெற்றிடவும் உங்களது மடிக்கணினியில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சியை நீண்டநேரம் கண்டுகளித்திடவும் கூடுதலாக விளக்குகள் பொருத்தப்பட்டும் உள்ளது. அது உங்களது பொழுதினை இலகுவாக்கி தருகிறது.

இந்த பூம்பாக்ஸ் வடிவமைப்பானது தங்களது பழைய நினைவுகளை தூண்டுவதோடு அல்லாமல் அதன் பிரத்யேக வடிவமைப்பு இடப்பற்றாக்குறையில் இருந்து விடுதலையளிக்கிறது. மிக குறைந்த இடத்தையே மட்டுமே எடுத்துக்கொண்டு வயர்களில்லாத புதிய அனுபவத்தை தருகிறது. 2.1 ஸ்பீக்கர் வடிவமைப்புகளிலேயே ஒரு புதிய ரகமாக ஜெப்-ஸ்பேஸ் கார் விளங்குகிறது.மிகச்சிறிய இடத்தில் கனகச்சிதமாக பொருந்தக்கூடிய ஒரு சிறிய ரக ஸ்பீக்கர்கள் உங்களுக்கு 2.1 ஸ்பீக்கர்களுக்கு இணையான அனுபவத்தை வழங்குகிறது.

இசையின் பாஸ் அனுபவத்தை இதற்கு முன் எப்போதுமில்லாத வகையில் ஜெப்-ஸ்பேஸ் கார் 2.1 ஸ்பீக்கர்கள் கொடுப்பதோடு மிக திறம்வாய்ந்த 10.12 செமி அளவேயுள்ள குறைந்த ஃப்ரீக்குவன்சியை கொடுத்து, இரட்டை செமி மத்திய தர பாஸ் மற்றும் ஒளியதிர்வை தருகிறது. பூம்பாக்ஸ் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீனமும் வருங்கால டிசைனும் உடைய இந்த ஸ்பீக்கர்கள், முன்புறத்தில் LED விளக்குகளுடனும் LED திரையுடனும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஸ்பீக்கரின் தலைப்புறத்தில் கன்ட்ரோல் மற்றும் ஒலி/ஒளி பட்டன்களுடனும் உள்ளது.

இந்த ஸ்பீக்கர்களை தங்களது ப்ளூடூத் அல்லது USB ஆகியவற்றுடன் வயர்கள் இணைக்கப்பெறாமலே கனெக்ஷன் கொடுத்துக்கொள்ள இயலும். பிரத்யேக AUX துணையுடன் எளிதாக துரிதமாக FM ரேடியோ பன்பலையையும் கேட்டுக்கொள்ள இயலும். இதனை அறிமுகப்படுத்திய திரு.பிரதீப் தோஷி, இதுபற்றி கூறுகையில் ' இந்த பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். ஜெப்-ஸ்பேஸ் கார் 2.1 வயர்களில்லாத மிக எளிதாக இடமாற்றக்கூடிய வகையிலும் குறைந்த இடத்தில் இருந்து மிக வலுவான சத்தத்தை எழுப்பக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது' என்று கூறினார். இந்த முன்னணி சாதனம் இந்தியாவின் அனைத்து முதன்மை கடைகளிலும் கிடைக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-02-2020

  29-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • DelhiBackToNormal282

  வன்முறை ஓய்ந்த நிலையில் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி: புகைப்படங்கள்

 • president20

  எகிப்தில் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்: இராணுவ இறுதி சடங்கு செலுத்தி ஆதரவாளர்கள் அஞ்சலி

 • saudipudhuvellai11

  ‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’.. சவூதி அரேபியா பாலைவனங்களில் அரிதான பனிப்பொழிவு

 • vaanvali20

  சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்