SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொறியியல் படிப்பிற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் அமைப்பு: உயர்கல்வித்துறை

2019-04-25@ 13:06:15

சென்னை: பொறியியல் படிப்பிற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் நேரில் சென்று இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், மே 2ம் தேதி ஆன்லைன் பதிவு துவங்குகிறது என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்