SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 தொகுதி தேர்தலில் திமுக வெற்றியை ஆளுங்கட்சியினர் களவாட விடக்கூடாது: திமுக தலைவர் ஸ்டாலின்

2019-04-25@ 12:59:37

சென்னை: 4 தொகுதி தேர்தலில் திமுக வெற்றியை ஆளுங்கட்சியினர் களவாட விடக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடல் ஆற்றில் மோசடி செய்ய முனைந்தோர் வாய்க்காலில் போக்கை திசைமாற்றிட எளிதாக முயற்சிப்பார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:' உழைப்பிற்கு உளமார்ந்த நன்றி; உறுதியாக வரும் உன்னத வெற்றி. ஏப்ரல் 18 ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் உழைத்தவர்களுக்கும், மே 19-ல் நடக்கும் வாக்குப்பதிவில் உழைத்தோருக்கும் நன்றி தெரிவித்தார். செயல்வீரர்களுடைய உழைப்பின் வியர்வை, வரக்கூடிய 4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றியை குவிக்கட்டும்.  உண்மை நம்பிக்கையை நன்கு விதைக்கப்படும் வகையில் இடைத்தேர்தல் களப்பணிகள் அமையட்டும் இவ்வாறு ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்