SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களவாணி-2 திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்

2019-04-25@ 12:46:57

சென்னை: சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி-2 திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது. களவாணி-2 படத்தை வெளியிடும் உரிமையை பல நிறுவனங்களுக்கு வழங்கி ஒப்பந்த விதிகளை மெரினா பிக்சர்ஸ் நிறுவனம் மீறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்