SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீட் ஹால் டிக்கெட்: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

2019-04-25@ 07:37:10

சென்னை: நீட் ஹால் டிக்கெட்டில் குழப்பம் இருந்தாலோ அல்லது விவரங்கள் தவறாக இருந்தாலோ திருத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான நீட் ஹால் டிக்கெட்டில் தேர்வு மைய எண், முகவரியில் குழப்பம் என சன்நியூஸ் செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்து ஹால் டிக்கெட் குழப்பம் பற்றி நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு குழுவை தொடர்பு கொள்ளமுடியவில்லை என செய்தி வெளியிடப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்