SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 தொகுதி இடைத்தேர்தல்: மே 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

2019-04-24@ 20:50:49

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தல் மே 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளார். மே-1,14-ம் தேதிகளில் சூலூரிலும், மே-5, 13-ம் தேதிகளில் அரவரக்குறிச்சி தொகுதிகளிலும், மே-6,11-ம் தேதிகளில் திருப்பரங்குன்றத்திலும், மே-7,12-ம் தேதிகளில் ஒட்டப்பிடாரத்திலும் வாக்கு சேகரிக்கிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்