SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூர் அருகே குளிர் தாங்காமல் உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

2019-04-24@ 19:12:07

சென்னை: அரியலூர் உடையார் பாளையத்தில் மழையின் காரணமாக உயிரிழந்த குழந்தைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார். மழையின் காரணமாக குளிர் தாங்காமல் ராமன், லெட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உயிரிழந்தது. இதனையடுத்து உயிரிழந்த குழந்தைகள் குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்