SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெற்கு வங்ககடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை ஆய்வு மையம்

2019-04-24@ 15:59:12

சென்னை: தெற்கு வங்ககடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஏப்ரல் 26-ம் தேதி மாறக்கூடும் எனவும் அறிவித்துள்ளது. ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. மீனவர்கள் ஏப்.26-ம் தேதி முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என பாலசந்திரன் தெரிவித்தார்.  


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்