SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்ற வழக்குகளில் புலன் விசாரணையின் தரத்தை மேம்படுத்த குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

2019-04-24@ 15:28:40

சென்னை: வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்த தனி குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. நியமிக்கப்பட்ட குழு 8 வாரத்தில் அறிக்கை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளை எப்போதும் குற்றவாளிகளாகவே வைத்திருப்பது வேதனை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான நடைமுறைகளை கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்