SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பூச்சி மருந்து கலந்த நீரை அருந்தி 4 பசுமாடுகள் உயிரிழப்பு

2019-04-24@ 14:23:38

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள குணங்குளத்தில் பூச்சி மருந்து கலந்த நீரை அருந்தி 4 பசுமாடுகள் உயிரிழந்துள்ளன. பருத்திக்காட்டுக்கு பாய்ச்சும் தண்ணீரில் பூச்சி மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரியாமல் மாடுகள் நீரை அருந்தியதால் உயிரிழந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்