SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

2019-04-24@ 00:27:34

வேளச்சேரி: வீட்டில் உள்ள பிரிட்ஜ் அருகே தூங்கியபோது மின்சாரம் பாய்ந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). கடந்த வாரம்  சென்னைக்கு வந்து வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர், 8வது குறுக்கு தெருவில் நண்பர்களுடன் தங்கி வேலை தேடி வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு அறையில் பிரிட்ஜ் அருகே படுத்து தூங்கினார். அப்போது, திடீரென பிரிட்ஜில் மின்கசிவு ஏற்பட்டு மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. மணிகண்டன் அலறித் துடித்த சத்தம்கேட்டு நண்பர்கள் எழுந்து பார்த்தபோது அவர் இறந்தது தெரிந்தது. தகவலறிந்து வேளச்சேரி போலீசார் மணிகண்டன் சடலத்ைத மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்