SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் நாளை மாலை அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி பேட்டி

2019-04-21@ 21:37:26

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் நாளை மாலை அறிவிக்கப்படுவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி இதனை தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்