SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி அருகே கோயில்விழாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

2019-04-21@ 21:13:48

சென்னை: திருச்சி அருகே கோயில்விழாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்டநெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த துயரச்செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்; இதுபோன்ற கோயில் விழாக்களில் காவல்துறை பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்