SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு

2019-04-21@ 10:40:19

கொழும்பு: இலங்கையில் பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை  30 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கொச்சிக்கடை, கட்டுவாபிட்டியா உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்