SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 நாள் தொடர் விடுமுறை எதிரோலியால் சென்னை நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத சூழல்

2019-04-21@ 08:23:58

சென்னை: 4 நாள் தொடர் விடுமுறை எதிரோலியால் சென்னை நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் பல்வேறு இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் போதிய பணம் நிரப்பாததால் பொதுமக்கள் அவதியுற்றதாக கூறப்படுகிறது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு பணம் எடுக்க முடியாத காரணத்தால் பொதுமக்கள் கடும் அவதியுற்றுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்