SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் இடைத்தேர்தல் திமுக பொறுப்பாளர், உறுப்பினர் அறிவிப்பு: தலைமை கழகம் அறிவிப்பு

2019-04-20@ 01:29:16

சென்னை: திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான  தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதுபற்றிய விவரம்: திருப்பரங்குன்றம்- தொகுதி பொறுப்பாளர்களாக இ.பெரியசாமி எம்எல்ஏ (துணை பொதுச் செயலாளர்), மு.மணிமாறன் (மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்), திருப்பரங்குன்றம்  கிழக்கு ஒன்றியம்- பி.மூர்த்தி எம்எல்ஏ (மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்), மேற்கு ஒன்றியம்- சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்), தெற்கு ஒன்றியம்-  தங்கம் தென்னரசு எம்எல்ஏ (விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர்), வடக்கு பகுதி- கோ.தளபதி (மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்), தெற்கு பகுதி-கே.ஆர்.பெரியகருப்பன்  எம்எல்ஏ (சிவகங்கை மாவட்ட செயலாளர்), அவனியாபுரம் கிழக்கு பகுதி-பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ (சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்) மேற்கு பகுதி-இ.பெ.செந்தில்குமார்  எம்எல்ஏ (திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்) மற்றும் இரா.ஆவுடையப்பன், (திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர்), துரை. சந்திரசேகர் எம்எல்ஏ (தஞ்சை தெற்கு  மாவட்ட செயலாளர்), ஜெ. அன்பழகன் எம்எல்ஏ (சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்), கம்பம் நா.ராமகிருஷ்ணன் (தேனி மாவட்ட பொறுப்பாளர்), கா.முத்துராமலிங்கம்  (ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்), ஆவடி சா.மு.நாசர் (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர்), நிவேதா எம்.முருகன் (நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்),  கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ (விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்) எம்எல்ஏக்கள் எம்.ஏ.ஆண்டி அம்பலம், பி.என்.பி.இன்பசேகரன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், வசந்தம் க.கார்த்திகேயன்,  கோவி.செழியன்.ஓட்டப்பிடாரம்- தொகுதி பொறுப்பாளர்களாக கே.என்.நேரு எம்எல்ஏ (திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்), அனிதா ராதாகிருஷ்ணன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்),  தூத்துக்குடி ஒன்றியம்- கனிமொழி எம்பி (மாநில மகளிர் அணி செயலாளர்), கருங்குளம் வடக்கு ஒன்றியம்- எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏ (மாநில சிறுபான்மை நலஉரிமை பிரிவு  துணைத் தலைவர்), வைகுண்டம் மேற்கு ஒன்றியம்- பெ.கீதா ஜீவன் எம்எல்ஏ (தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்), ஓட்டப்பிடாரம் மேற்கு  ஒன்றியம்-கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்எல்ஏ (விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர்), முத்தையாபுரம் பகுதி-மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ (சென்னை தெற்கு மாவட்ட  செயலாளர்), போல்பேட்டை பகுதி- என்.சுரேஷ்ராஜன் எம்எல்ஏ (கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்) மற்றும் எஸ்.ரகுபதி எம்எல்ஏ (புதுக்கோட்டை தெற்கு மாவட்ட  செயலாளர்) மு.அப்துல் வகாப் (திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர்); சிவ.பத்மநாபன் (திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர்), வெ.கணேசன் எம்எல்ஏ (கடலூர்  மேற்கு மாவட்டச் செயலாளர்), மனோ.தங்கராஜ் எம்எல்ஏ (கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர்), எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், மு.பெ.கிரி, இ.கருணாநிதி,  கே.எஸ்.ரவிச்சந்திரன்.

அரவக்குறிச்சி- தொகுதி பொறுப்பாளர்களாக க.பொன்முடி எம்எல்ஏ (விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர்), வி.செந்தில்பாலாஜி (கரூர் மாவட்ட பொறுப்பாளர்), க.பரமத்தி  ஒன்றியம்-சு.முத்துசாமி (ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர்), கரூர் ஒன்றியம்- டி.எம்.செல்வகணபதி (தேர்தல் பணிக்குழு செயலாளர்), அரவக்குறிச்சி ஒன்றியம்- அர.சக்கரபாணி  எம்எல்ஏ (திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்), செ.காந்திசெல்வன் (நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்), கே.எஸ்.மூர்த்தி (நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்),  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ (கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்), ஆர்.காந்தி எம்எல்ஏ (வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்), ஆ.அங்கையற்கண்ணி (விழுப்புரம் தெற்கு  மாவட்ட செயலாளர்), பி.தியாகராஜன் (திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்), பெரியண்ணன் அரசு எம்எல்ஏ, எஸ்.எஸ்.சிவசங்கர் (அரியலூர் மாவட்ட செயலாளர்), க.சுந்தர், எம்எல்ஏ  (காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்), மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ (சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்) எம்எல்ஏக்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஏ.ராமர்,  ஏ.சவுந்தரபாண்டியன், செ.ஸ்டாலின்குமார்.சூலூர்- தொகுதி பொறுப்பாளர்களாக எ.வ.வேலு எம்எல்ஏ (திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர்), தென்றல் செல்வராஜ், (கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்),  சுல்தான்பேட்டை ஒன்றியம் தா.மோ.அன்பரசன் (காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்), சூலூர் தெற்கு ஒன்றியம்- ஏ.பி.நந்தகுமார், எம்எல்ஏ (வேலூர் மத்திய மாவட்ட  செயலாளர்). சூலூர் வடக்கு ஒன்றியம்- ஆ.இராசா (கொள்கை பரப்பு செயலாளர்) மற்றும் பா.மு.முபாரக், (நீலகிரி மாவட்ட செயலாளர்) சி.ஆர்.ராமச்சந்திரன் (கோவை வடக்கு  மாவட்ட செயலாளர்) க.செல்வராஜ் (திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்), என்.நல்லசிவம், (ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர்); இரா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ. (சேலம் மத்திய  மாவட்ட செயலாளர்); எஸ்.ஆர்.சிவலிங்கம், (சேலம் மேற்கு மாவட்ட செயலாளர்); வீரபாண்டி ஆ.ராஜா, (சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர்); என்.கார்த்திக், எம்.எல்.ஏ., (கோவை  மாநகர் மாவட்ட பொறுப்பாளர்); இல.பத்மநாபன், (திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்); தடங்கம் பெ.சுப்பிரமணி, எம்.எல்.ஏ., (தருமபுரி மாவட்ட செயலாளர்); டி.செங்குட்டுவன்,  எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டபொறுப்பாளர்), ஒய்.பிரகாஷ், எம்.எல்.ஏ., (கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்); கே.செல்லபாண்டியன்,(புதுக்கோட்டை வடக்கு  மாவட்ட பொறுப்பாளர்); ஆ.சிவானந்தம் (திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்); எம்எல்ஏக்கள் இரா.ஜெயராமகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, தாயகம் கவி, ப.கார்த்திகேயன்,  நல்லதம்பி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்