SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் 2018ம் ஆண்டில் 9,009 நாய்களுக்கு இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை: உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம்

2019-04-19@ 20:12:39

சென்னை: சென்னையில் 2018ம் ஆண்டில் 9,009 நாய்களுக்கு இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. முறையற்ற வகையில் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தொடர்ந்த வழக்கின் விசாரணை 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்