SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

4 தொகுதி இடைத்தேர்தலிலும் பரிசுப்பெட்டகம் சின்னத்தை ஒதுக்கக்கோரி ஆணையத்துக்கு கடிதம்: டிடிவி தினகரன் பேட்டி

2019-04-19@ 20:02:58

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசுப்பெட்டகம் சின்னத்தை ஒதுக்கக்கோரி ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். சசிகலாவுக்காக அமமுகவில் தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். வரும் 22ம் தேதி சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்