SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகர்கோவில் அருகே இரண்டு ஆட்டோ மோதி ஒருவர் பலி

2019-04-19@ 18:24:29

கன்னியாகுமரி: கன்னியாகுமாரி மாவட்டம்  நாகர்கோவில் அருகே பொத்தையடியில் இரண்டு ஆட்டோக்கள் நேருக்குநேர்  மோதிய விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த ரமேஷ் (வயது 52) என்பவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வழக்கு பதிவு செய்து கன்னியாகுமரி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்