SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரியில் பாஜக தொண்டர்கள் 4 பேருக்கு கத்திக்குத்து

2019-04-18@ 18:48:50

கன்னியாகுமாரி: குமாரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வீரவநல்லூரில் அ.ம.மு.க. வினர் உடன் ஏற்பட்ட மோதலில் பா.ஜ.க. வை சேர்ந்த 4 பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. மணிகண்டன்,சதீஷ்குமார் உள்பட பாஜக தொண்டர்கள் 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்