SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

2019-04-18@ 18:46:06

சென்னை : வாக்குப்பதிவையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு நாளை முதல் ஏப்.21-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்