SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.73 சதவீத வாக்குகள் பதிவு : சத்யபிரதா சாஹு

2019-04-18@ 17:56:39

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதியிலும், மற்றும் 18 சட்டமன்ற தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொகுதிகளில் 67.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 70.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். குறைந்தபட்சமாக கன்னியகுமரியில் 55.07 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.  வாடா சென்னையில் 59%, தென்சென்னையில் 56.7%, மத்திய சென்னையில் 55.74% வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆரூரில் அதிகபட்சமாக 79.91 %, குறைந்தபட்சம் பெரியகுளத்தில் 51.44 % வாக்குகள் பதிவாகியுள்ளது. இதே போல் புதுச்சேரி மக்களவை தொகுதியில் 5 மணி நிலவரப்படி 67.5 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.  

வாக்கு சதவீத விவரம்;


நாகை - 67.05 %
தருமபுரி - 74.03%
மதுரை -64.66%
நாமக்கல் - 69.73%
ஸ்ரீபெரும்புதூர் - 55.64%
கோவை - 57.36%
பொள்ளாச்சி - 64.56%
நீலகிரி - 61%
நெல்லை - 59.65%
கடலூர் - 62.47%
திருப்பூர் - 65%


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்