SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேடசந்தூர் ஆர்.எச்.காலனி வாக்குச்சாவடியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவிற்கு அனுமதி

2019-04-18@ 17:24:23

திண்டுக்கல் : வேடசந்தூர் ஆர்.எச்.காலனி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் 2 மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. புதிய இயந்திரம் மூலம் மாலை 5 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவிற்கு அனுமதிக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துளள்னர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-05-2020

    22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்