SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூரில் அமமுக வேட்பாளர் கார் மீது அதிமுகவினர் தாக்குதல்

2019-04-18@ 16:30:02

வேலூர்: ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாக்குச்சாவடி அருகே அமமுக வேட்பாளர் பாலசுப்ரமணியம் கார் மீது அதிமுகவினர் தாக்குதல் என குற்றச்சாட்டு அளிக்கப்பட்டுள்ளது.அதிமுக - அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்