SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரமக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறால் 4 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

2019-04-18@ 16:06:07

பரமக்குடி: பரமக்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறால் 4 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 900 வாக்குகளில் 355 வாக்குகள் பதிவான நிலையில் இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு 4 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்