SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2019-04-18@ 01:38:37

*‘உலக கோப்பை தொடருக்கு 16 வீரர்கள் அடங்கிய அணியை தேர்வு செய்யவே விரும்பினோம். இதனால் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. அதற்காக மற்றவர்கள் மனம் தளர வேண்டாம். கிரிக்கெட்டில் காயம் ஏற்படுவது சகஜம். அப்படி ஏதாவது நிகழ்ந்தால் வாய்ப்பு தானாகத் தேடி வரும்’ என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

* உலக கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பன்ட் இடம் பெறாதது வியப்பளிக்கிறது என்று ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.

* உலக கோப்பை தொடருக்கான உத்தேச இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக நடக்க உள்ள பயிற்சி போட்டிகளுக்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்