SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தோனேசியாவில் இன்று நடக்கிறது உலகின் மிகப்பெரிய தேர்தல்

2019-04-17@ 14:20:29

இந்தோனேசியா: ஒரே நாளில் அதிகம் பேர் வாக்களிக்கும் உலகிலேயே மிகப்பெரிய தேர்தலான இந்தோனேசிய அதிபர் தேர்தல் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவும், பிராபோவோ சுபியண்டோவும் பிரதான வேட்பாளர்களாக இந்தத் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

சுமார் 19 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், எட்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடி மையங்கள், 60 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் என மிக பிரமாண்டமாக இந்தத் தேர்தலானது நடைபெறுகிறது.
இருபது கட்சிகள் போட்டியிடும் நிலையில் மொத்தமாக 2 லட்சத்து 45 ஆயிரம் வேட்பாளர்கள் இதில் களமிறங்கியுள்ளனர். ஒவ்வொரு கட்சியிலும் 30 சதவிகித பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளது


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்